Thursday, March 18, 2010

கோதையின் மடியில்!!!



ஞானம்
அந்த
புத்தனுக்கு கிடைத்தது
போதி மரத்தினடியில்...
இந்த
பித்தனுக்கு கிடைத்தது
கோதையின் மடியில்!!!

No comments:

Post a Comment